Showing posts with label aapakudal. Show all posts
Showing posts with label aapakudal. Show all posts

Wednesday, September 17, 2014

40 acre coconut farm for sale near aapakudal with river water connection.


main gate
300 meters on road base
fully fenced with barbed iron
4 acre separately near river
4 acre separately near river
It was an 40 acre coconut farm for sale near aapakudal with river water connection approximately 300 meters in road base and it was fully fenced with barbed iron. In this 40 acre 4 acre was separately at the river side and it has an very big well with water connection from river and this 4 acre was planted with turmeric, no water problem in all season and also this site has 2 houses. Price per acre: 27 lakhs slightly negotiable. Genuine Seller. For more details and options please call 9585955621. Only genuine people can call.
ஆப்பக்கூடல் அருகில் ஆத்து பாசனத்துடன் 40 ஏக்கர் தென்னந்த்தோப்பு விற்பனைக்குள்ளது. இதில் 4 ஏக்கரில் மட்டும் மஞ்சள் போடப்பட்டுள்ளது. ஆத்தோரத்தில் மிக பெரிய கிணறு உள்ளது, தண்ணீருக்கு பிரச்சனையே இல்லை. சுற்றிலும் கம்பி வெளி போடபட்டுள்ளது. 2 வீடுகள் உள்ளன. ஒரு ஏக்கரின் விலை:27லட்சம், உடனடி கிரையத்திர்க்கு கொஞ்சம் குறைக்கப்படும். மேலும் விபரம் அறிய அழைக்கவும் 9585955621.   
 




26.5 acre coconut farm for sale near aapakudal with river water connection.



It was 26.5 acre coconut farm for sale near aapakudal with river water connection. 1800 coconut trees, bore well with 25HP EB service and its has big water tank which was approximately 70x80 sq.ft and also it has one terrace building(house). This site has water connection from river so no water problem for all season.  Price per acre: 30 lakhs slightly negotiable. Genuine Seller. For more details and options please call 9585955621. Only genuine people can call.
ஆப்பக்கூடல் அருகில் ஆத்து பாசனத்துடன் 26.5 ஏக்கர் தென்னந்த்தோப்பு விற்பனைக்குள்ளது. 1800 தென்னை மரம் உள்ளது, இதில் 1500 மரம் காப்பிலும் 300 மரம் பிள்ளையாகவும் உள்ளது. 25HP மின் இணைப்புடன் போர் உள்ளது. 70x80 சதுர அடியில் பெரிய தண்ணீர்தொட்டியும் ஒரு டார்ச் வீடும் உள்ளது. தண்ணீர்க்கு பிரச்சனை இல்லை. ஒரு ஏக்கரின் விலை:30லட்சம், உடனடி கிரையத்திர்க்கு கொஞ்சம் குறைக்கப்படும். மேலும் விபரம் அறிய அழைக்கவும் 9585955621.   
 


13 acre road fenced agriculture land for sale near aapakudal suitable for plot making.



It was 13 acre agriculture land for sale near aapakudal and it is suitable for both agriculture and plot making, approximately 650-700 feet on road tar base. And this land has 100 coconut trees and well. Price per acre: 35 lakhs slightly negotiable. For more details and options please call 9585955621. Only interested people can call.

ஆப்பக்கூடல் அருகில் தார் ரோடு பேஸில் 13 ஏக்கர் விற்பனைக்குள்ளது. தார் ரோடு பேஸில் 650-700 அடி உள்ளது. சைட் போட ஏற்ற இடம், இதில் 100 தென்னை மரமும், கிணறும் உள்ளது. ஒரு ஏக்கரின் விலை:35லட்சம், உடனடி கிரையத்திர்க்கு கொஞ்சம் குறைக்கப்படும். மேலும் விபரம் அறிய அழைக்கவும் 9585955621.   

9 acre agri land for sale near aapakudal with coco & coconut trees.


Clear titled 9 acre agriculture land for sale near aapakudal with 300 coconut trees & 300 coco trees and this site has separate well, 7.5 HP EB separate service, house. this site located near river so no water problem for all season and It was an calm area, the seller and neighbors were genuine so buyers no need to worry about that. Price per acre 25 lakhs. For more details and options please call 9585955621.


ஆப்பகூடலில் 9 ஏக்கர் விவசாய பூமி விற்பனைக்குள்ளது, இதில் 300 தென்னை மரமும், 300 கொக்கோ மரமும் உள்ளது. அனைத்து விவசாயத்திற்கும் ஏற்ற பூமி. 7.5HP மின் இணைப்புடன் கிணறு உள்ளது. ஆறு(நதி) அருகில் உள்ளதால் தண்ணீர் குறையாது மற்றும் ஒரு வீடு உள்ளது. ஒரு ஏக்கரின் விலை: 25லட்சம் உடனடி கிரையத்திர்க்கு கொஞ்சம் குறைக்கப்படும். மேலும் விபரம் அறிய அழைக்கவும் 9585955621.   

3 acre agri land for sale near atthani with 90 coconut trees



clear titled 3 acre agri land for sale near atthani with 90 coconut trees and this land has additionally 1 acre(90 cent) without patta(purampokku land) and this land has a well(வத்தா கிணறு) which has water in just 20 feet with 5HP EB connection and now it was planted with tapioca(மரவள்ளி கிழங்கு) and also it has an terrace house. total price: 65 lakhs/slightly negotiable only genuine buyers are welcomed. It was an calm area, the seller & neighbors were genuine so buyers no need to worry about that, for more detail and information please call 9585955621.  
அத்தாணி அருகில் 3 ஏக்கர் நிலம் விற்பனைக்குள்ளது, இந்த 2.80 ஏக்கருடன் 90சென்ட் புறம்போக்குள்ளது. 90 தென்னை மரமும், 20 அடியிலேயே தண்ணீருடன் ஒரு கிணறு உள்ளது(வத்தா கிணறு). 5HP மின் இணைப்பு, ஒரு டார்சு வீடும் உள்ளது. தற்போது இதில் மரவள்ளி கிழங்கு நடப்பட்டுள்ளது. மொத்த விலை: 65லட்சம், உடனடி கிரையம் என்றால் கொஞ்சம் குரைக்க வாய்ப்புள்ளது. விருப்பம் உள்ளவர்கள் மட்டும் அழைக்கவும் 9585955621.